Tamilnadu Lockdown: Fine for not wearing mask increased to 500 rs in the state from 200 rs. <br /> <br />முகக்கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது. மாஸ்க் அபராதம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது <br />